-
noun குறிப்பிட்ட நாடு, இடம் போன்றவற்றைச் சேர்ந்த மக்களின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், மதம், மொழி, கலைகள், சிந்தனைவெளிபாடு, வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருக்கும் பொருள்கள் போன்றவற்றின் மொத்தம்.
Ex. ஹராப்பா மற்றும் மொகெஞ்சதாரோ பாரதத்தின் பழமையான பண்பாட்டின் சிறந்த உதாரணமாகும்
-
noun குறிப்பிட்ட நாடு, இடம் போன்றவைச் சேர்ந்த மக்களின் பழக்கவழக்கங்கள் , நம்பிக்கைகள், மதம், மொழி, கலைகள், சிந்தனை வெளிப்பாடு, வாழ்கையுடன் தொடர்புகொண்டிருக்கும் பொருள்கள் போன்றவற்றின் மொத்தம்.
Ex. அயல்நாட்டவர்கள் இந்திய கலாச்சாரம் பற்றி மிகைப்படித்துகின்றனர்
Site Search
Input language: