Dictionaries | References

பாத்திரம்

   
Script: Tamil

பாத்திரம்

தமிழ் (Tamil) WordNet | Tamil  Tamil |   | 
 noun  பொருள்களை வைத்தல், நீர் பிடித்து வைத்தல் போன்ற வீட்டு வேலைகளுக்குப் பயன்படும் உலோகம், பீங்கான், மண், முதலியவற்றால் ஆன கொள்கலன்.   Ex. அவன் நாய்க்கு மண் பாத்திரத்தில் பால் கொடுக்கிறான்
HYPONYMY:
கைப்பை அஞ்சலி கமண்டலம் பாத்திரம் பை தொன்னை குழாய் எச்சில் துப்பும் பாத்திரம் ஆரத்தி எழுதுகோல் நிறுத்தகம் டப்பா கூடை மலம் கழிக்கும் தொட்டி பூந்தொட்டி உண்டியல் வண்ணப்பொடிக்கிண்ணம் விளக்கு ஹசாரா சவரக்கத்திப்பை தைத்த இலை கடிதஉறை சிறு பொட்டலம் பெட்டி கேணிப்பை சீசா குப்பைத்தொட்டி தான-பாத்திரம் மௌனி தண்ணீர் இறைக்கும் வாளி தானப்பாத்திரம் தூபக்கால் பஞ்ச பாத்திரம் தபால்பெட்டி சிறுபை முடைந்த பெட்டி டோலசி தவிடு உமி எடுத்துச் செல்லும் வலைப்பை ஃப்ரேம் குங்குமச்சிமிழ் இணைந்து குழிந்த கை அளவுக்குவளை கேசட் உத்தரணி பாத்திரம் குப்பி கோங்கா குமுட்டிஅடுப்பு சோப்புப்பெட்டி மூங்கில்கூடை ஒன்றரை சேர் அளவு கங்கைநீர் பாத்திரம் மசாலா பாத்திரம் கடாய் சட்டி வாசனை திரவிய குப்பி காபா மைடப்பா மைக்கூடு அலங்காரசாதனப் பெட்டி சிருக்கு நீர் குடிக்கும் பாத்திரம் தானியக்களஞ்சியம் சிங்க் சாம்பற்கிண்ணம் குப்பைத் தொட்டி கண்ணாடிபுட்டி இடிஉரல் சிங்க்டா பேல்கரா மந்தனி யாகக்குண்டம் கலவைசட்டி டிகரி தண்ணீர் இறைக்கும் பாத்திரம் மரச்சால் பன்னீர்சொம்பு பின்தங்கியிருக்கும் நிலை குண்டூசிபெட்டி நீரிறைக்கும் பாத்திரம்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
asmপাত্র
benপাত্র
gujવાસણ
hinपात्र
kasبانہٕ , ٹوک
kokआयदन
malപാത്രം
nepभाँडो
oriପାତ୍ର
panਭਾਂਡੇ
sanपात्रम्
telపాత్ర
urdبرتن
 noun  நீர் பிடித்துவைத்தல், பொருள்களை வைத்தல் போன்ற காரியங்களுக்குப் பயன்படும் உலோகம், மண் முதலியவற்றால் ஆன கொள்கலன்.   Ex. உலோகத்தால் பாத்திரம் செய்யப்படுகிறது
HYPONYMY:
பெரிய கண்ணாடி புட்டி கிண்ணம் சமயலைறைப் பாத்திரம் தீவனத்தொட்டி வெள்ளிப்பாத்திரம் கறவைப் பாத்திரம் தயிர்ப்பானை கலையம் குப்பி கமண்டலம் பாத்திரம் கடாய் நீண்ட கரண்டி குடம் லோட்டா குதிர் மதுக்கிண்ணம் கோப்பை மண்குடம் டம்ளர் சட்டி சுண்ணாம்பு பெட்டி ஜக் கங்காளம் பாதரசம் பித்தளை தூக்கு சிறிய கூடை வாணலி தட்டு மண்ஜாடி பானை பிச்சைப்பாத்திரம் சகேடி உலோக பாத்திரம் உணவு பாத்திரம் வாளி மரத்தொட்டி பிளாஸ்க் கமோரா டேங்க் சமையல் செய்யும் பெரிய தவலை குடுவை ஜாடி மைக்கூடு மது வைக்கும் கண்ணாடி கூஜா மண் கலயம் நீர்க்குழாய் பட்லா (பருப்பு வேகவைக்கும் கண்ணாடியிலான ஒரு சிறிய வட்டமான பாத்திரம்) அண்டா பிரஷர்குக்கர் திருவோடு மெல்லியவட்டத்தட்டு கட்லி (மரப்பாத்திரம்) களிமண் பாத்திரம் தூபக்கால் பால்காய்ச்சும் பாத்திரம் சாயம் எச்சில்குவளை நீர்பாத்திரம் பித்தளைத்தட்டு மட்குடம் மரப்பாத்திரம் மிளகாய்பாத்திரம் உப்புஜாடி நெய்ஜாடி தயிர்பானை அகலமான பாத்திரம் மண்சட்டி அடியா டோயாங் தேக்கரண்டி மரக்கால் ஜக்கு பைலா குவளை புதையல் பாத்திரம் ஆயிரம் துளைகளையுடைய பாத்திரம் ஜூயி சாலியா செம்புப்பாத்திரம் பாட்டில் தத்ஹடா பஞ்சபாத்திரம் எண்ணெய் கிண்ணம் ரசாவா மக் சந்தனபேழை சன்ஹகி அட்சதை பாத்திரம் மண்பாத்திரம் இரும்புபாத்திரம் கையலம்பும் பேசன் ஆலக்கரண்டி தபோடி லங்கரி சப்பை மண் பாத்திரம்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
asmবাচন
bdदो
benবাসন
gujવાસણ
hinबर्तन
kanಪಾತ್ರೆ
kasبانہٕ
kokआयदन
marभांडे
mniꯀꯣꯟ
nepभाँडो
oriପାତ୍ର
panਭਾਂਡਾ
sanभण्डम्
urdبرتن , ظروف , بھانڈ
 noun  பொருள்களை வைத்தல், நீர் பிடித்து வைத்தல் போன்ற வீட்டு வேலைகளுக்குப் பயன்படும், இவை உலோகம், பீங்கான் முதலியவற்றால் ஆன கொள்கலன்.   Ex. வேலைக்காரி பாத்திரங்களை சுத்தமாக கழுவினால்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
asmকাঢ়নী
bdदाब्ला खोस्लि
gujજારો
hinपलटा
kanಸೌಟು
kasپَلٹا
kokकायलाथो
malചട്ടുകം
marकालथा
mniꯈꯥꯕꯩ꯭ꯑꯄꯥꯛꯄ
nepपुनिउ
oriଡଙ୍କି
sanमेक्षणम्
telడేక్చా
urdپلٹا
 noun  ஒரு சிறிய பாத்திரம்   Ex. அண்ணி பாத்திரத்தில் கிச்சடி சமைக்கிறாள்.
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
benডেচকি
gujતપેલી
hinपतीली
kanಪಾತೇಲಿ
kasلۄکُٹ پٔتلہٕ
malചെറിയ ചായപാത്രം
marपातेली
panਪਤੀਲੀ
urdپتیلی , دیگچی
 noun  பாத்திரம், கலம்   Ex. அவன் பாத்திரத்தில் சாம்பாரை ஊற்றி வைத்தான்.
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
கலம்
Wordnet:
benচার আনা
gujછદામ
hinछदाम
kokछदाम
malരണ്ടു കാശ്
marछदाम
oriଛଦାମ
panਛਦਾਮ
telనాలుగుదమ్మిడీలు
urdچھدام سوہن , بونڈی
 noun  கதை, நாடகம் போன்றவற்றில் படைப்பாளியால் உருவாக்கப்படுபவர்   Ex. அர்சுனன் வேடத்தில் நடித்தப் பாத்திரம் நன்றாக இருந்தது.
HYPONYMY:
நாடகநடத்துனர் நற் பாத்திரம்
ONTOLOGY:
व्यक्ति (Person)स्तनपायी (Mammal)जन्तु (Fauna)सजीव (Animate)संज्ञा (Noun)
Wordnet:
gujપાત્ર
malകഥാപാത്രം
urdکردار , کیرکٹر
 noun  ஒருவரின் உண்மையான இயல்பு   Ex. என் தந்தை என் நம்பிக்கைக்குரிய பாத்திரம் ஆவார்.
HYPONYMY:
தகுந்தவர்
ONTOLOGY:
व्यक्ति (Person)स्तनपायी (Mammal)जन्तु (Fauna)सजीव (Animate)संज्ञा (Noun)
SYNONYM:
தகுதி
Wordnet:
asmযোগ্য ব্যক্তি
bdमोनथाव मानसि
benযোগ্য ব্যক্তি
hinपात्र
kanಅರ್ಹ
kasقٲبِل نفر
malയോഗ്യതയുള്ളവന്‍
marपात्र
nepपात्र
oriସୁପାତ୍ର
panਪਾਤਰ
telతగినవ్యక్తి
urdمستحق , حق دار , سزاوار
   See : வேடம்

Related Words

கறக்கும் பாத்திரம்   சமையற்கட்டுப் பாத்திரம்   சமையற்கூடப் பாத்திரம்   சாப்பாடு பாத்திரம்   பட்சணப் பாத்திரம்   போசன பாத்திரம்   வல்சி பாத்திரம்   அடிசில் பாத்திரம்   அடுக்களைப் பாத்திரம்   அமுது பாத்திரம்   அயினி பாத்திரம்   ஆகார பாத்திரம்   இரை பாத்திரம்   உண்டி பாத்திரம்   உமிழ்நீர் உமிழும் பாத்திரம்   உலோக பாத்திரம்   சப்பை மண் பாத்திரம்   சமயலைறைப் பாத்திரம்   மண் பாத்திரம் உருவாகும் இடம்   உணவு பாத்திரம்   நீரிறைக்கும் பாத்திரம்   அட்சதை பாத்திரம்   உத்தரணி பாத்திரம்   எச்சில் துப்பும் பாத்திரம்   கங்கைநீர் பாத்திரம்   களிமண் பாத்திரம்   கறவைப் பாத்திரம்   தண்ணீர் இறைக்கும் பாத்திரம்   நற் பாத்திரம்   நீர் குடிக்கும் பாத்திரம்   பால்காய்ச்சும் பாத்திரம்   மசாலா பாத்திரம்   ஆயிரம் துளைகளையுடைய பாத்திரம்   இரும்பு பாத்திரம்   தான-பாத்திரம்   பஞ்ச பாத்திரம்   புதையல் பாத்திரம்   அகலமான பாத்திரம்   பாத்திரம்   நல்ல பாத்திரம்   பட்லா (பருப்பு வேகவைக்கும் கண்ணாடியிலான ஒரு சிறிய வட்டமான பாத்திரம்)   பாத்திரம் கழுவும் தொட்டி   மண் பாத்திரம்   تگٲرۍ بٲٹۍ   اوُنڑا   تِبائی   బేసిన్   కల్వం   ਊਡਾ   ସଂପୁଟ   ਸੰਪੁਟ   വട്ടക   ഊദ്ധാ   ऊँड़ा   وۄگُن بانہٕ   तिबाई   مٹھ   سنپٹ   تَرگُولیا   మంగళకారుడు   তারগুলিয়া   সম্পুট   ਚਪਟੀ   ਤਰਗੁਲਿਆ   ਮੰਗਲਿਕ   ଢେଁକୁଲି   ତରଗୁଲିଆ   ଛୋଟ ଚେପଟା ମାଟିକୁଣ୍ଡ   સંપુટ   പരന്ന മണ്‍ചട്ടി   മംഗളം ചൊല്ലുന്നവന്‍   കായ   തട്ട്   संपुट   तरगुलिया   मांगलीक   منگل پڑھنے والا   چپٹی   ڈھینکلی   ಮಾಂಗಲಿಕ   छदाम   गंगाजली   कस्तरी   चपटी   برتن   پَنٛچپاترٕ   ସହସ୍ତ୍ରଧାରା   మసాలాడబ్బా   లోహపాత్ర   ఆచమనీ   క్యాను   నాలుగుదమ్మిడీలు   పక్షిపానీయశాలిక   హుండీ   આચમની   চার আনা   সেচনকারী পাত্র   সূত্রধর   সহস্রধারা   আচমন পাত্র   
Folder  Page  Word/Phrase  Person

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP