verb பொருள்களின் விலை குறைதல்.
Ex.
தற்பொழுது தங்கத்தின் விலை இறங்கி விட்டது ONTOLOGY:
परिवर्तनसूचक (Change) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
bdखमजालां
benনেমে যাওয়া
gujઉતરવું
kanಇಳಿಯುವುದು
kasوَسُن
malവിലയിടിയുക
marउतरणे
nepझर्नु
oriଦର କମିବା
panਡਿੱਗਣਾ
telపడిపోవు
urdاترنا , گرنا , گراوٹ آنا , لڑھکنا
verb மேலிருந்து கீழே இறங்கி வருதல்
Ex.
பாட்டி மெதுவாக மாடியிலிருந்து இறங்குகிறாள் ONTOLOGY:
कार्यसूचक (Act) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
asmনমা
bdओंखार
benনামা
hinउतरना
kanಇಳಿ
kokदेंवप
malഇറങ്ങുക
nepझर्नु
oriଓହ୍ଲେଇବା
telదిగు
urdاترنا
verb இறங்கு
Ex.
ராமனுக்கு போதை மணிக்கணக்கான பிறகு தான் இறங்கியது. ONTOLOGY:
अवस्थासूचक क्रिया (Verb of State) ➜ क्रिया (Verb)
Wordnet:
bdसुग्लायबो
malഇറങ്ങുക
panਟੁੱਟਣਾ
urdٹوٹنا , اترنا
verb கடல் நீர் இறங்கி காணப்படுவது
Ex.
கடல் மட்டம் தினமும் ஏறவும் இறங்கவும் செய்கிறது ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur) ➜ क्रिया (Verb)
Wordnet:
asmজোৱাৰ পৰা
bdसेम
benভাটা আসা
gujઊતરવું
hinउतरना
kanಕೆಳಗೆ ಇಳಿ
kasہَمُن
kokसुकती येवप
malവേലിയിറങ്ങുക
mniꯏꯍꯟ꯭ꯍꯟꯕ
oriଭଟ୍ଟା ପଡ଼ିବା
verb நிலையான இடத்திலிருந்து கீழே இறங்கி வருவது
Ex.
குழந்தைகள் வகுப்பில் வரிசையாக இறங்கிக் கொண்டிருக்கின்றனர் ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur) ➜ क्रिया (Verb)
Wordnet:
kanಕೆಳಗೆ ಬರುವ
kokदेंवप
malഅവരോഹണത്തിൽ എത്തുക
panਗਿਰਣਾ
verb வருடம், மாதத்தின் முடிவாக இருப்பது
Ex.
இப்பொழுது கிருஷ்ணபட்சம் இறங்கிக் கொண்டிருக்கிறது ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur) ➜ क्रिया (Verb)
SYNONYM:
முடி முடிவடை நிறைவடை
Wordnet:
bdजोबनाय फारसे सफै
kasنیرُن
malഅവസാനിപ്പിച്ചുകൊണ്ടിരിക്കുക
verb ஒருவரின் ஆவேசம் குறைந்து அமைதியாகிவிடுவது
Ex.
அப்பாவின் கோபம் இப்பொழுதுவரை இறங்கவில்லை ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur) ➜ क्रिया (Verb)
Wordnet:
benকমে যাওয়া
urdاترنا , ٹھنڈاہونا
verb பழங்கள், பூக்களை நல்லவிதமாக பழுக்கவைப்பது அல்லது பூக்கள் முடிந்த பின்பு அழுகுவதில் ஈடுபடுவது
Ex.
நேற்று வரை இந்த மாம்பழம் இறங்கியிருந்தது காய்கறியின் விலை இறங்கிக்கொண்டிருக்கிறது ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur) ➜ क्रिया (Verb)
SYNONYM:
மங்கு விலகு தொய்வடைய
verb தன்னுடைய எண்ணப்படி ஒன்றை செய்ய தொடங்குவதுஆரம்பிப்பதற்காக தன்னுடைய அபிப்ராயத்தைக் கொடுப்பது
Ex.
அவன் சிறிய விஷயத்திற்கெல்லாம் அடிதடியில் இறங்குகிறான் ONTOLOGY:
अवस्थासूचक क्रिया (Verb of State) ➜ क्रिया (Verb)
Wordnet:
benনেমে আসা
gujઉતરી પડવું
hinउतर आना
kasوۄتُھن
malഅടിപിടിയിൽ കലാശിക്കുക
panਉੱਤਰ ਆਉਣਾ
telలేచిరా
urdاتر آنا
verb ஏதாவது ஒரு வேலை, தொழிலை ஆரம்பிப்பது
Ex.
முதலாளி இப்பொழுது பேங்கிங் தொழிலிலும் இறங்கிக்கொண்டிருக்கிறார் ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
gujઝંપલાવવું
kanಇಳಿ
panਉਤਾਰਨਾ
urdاترنا , آنا
See : குறை